கோவையில் கொரோனா நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலினை சந்தித்தார் வானதி சீனிவாசன் M.L.A

கொரோன முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள கோவை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண பணிகளுக்கான கோரிக்கை மனுவினை வழங்கினார் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.
Read More
Menu