மே 23-ம் தேதி அதிகாலை, அருள்மிகு அவினாசிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி சிலைகள், நாயன்மார்கள் சிலைகள் உடைத்து, கோபுரங்களும் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்நிலையில் மனநிலை சரியில்லாத ஒருவர் இந்த பாவச்செயலை செய்தார் என்று காவல்துறை கூறுவது நம்பத்தகுந்ததாக இல்லை. இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும். உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இந்து விரோத போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் திமுக அரசு இந்துக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை உணரும் என்று நம்புகிறேன்.
No Comments