பிரிவினைவாத உள்நோக்கத்துடன் திமுக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பயன்படுத்தி வரும் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையை கடந்த 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழக அரசும் பயன்படுத்தி வருகிறது.

இதுபற்றி சட்டமன்றத்தில் பாஜக குழுத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், “நமது அரசியலமைப்புச் சட்டத்தில், “இந்தியா, அதாவது பாரதம் – மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்” என்றுதான் உள்ளது. அதைத்தான்…
Read More

மீண்டும் மீண்டும் திமுக அரசை கேட்பது டாஸ்மாக் சாராயக்கடைகளின் திறப்பை கொரானா நோய் பரவலின் தாக்கம் குறையும் வரையாவது தள்ளிப்போடுங்கள் என்று தான்

சாராயக்கடைகள் காலை 9 மணிக்கு துவக்கப்பட்டது முதல் வாகன விபத்துக்கள் மூலம் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கி விட்டது. இது பெருந்தொற்றை கட்டுபடுத்த முயற்சி செய்யும் மருத்துவதுறை மீது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்குகிறது. சென்னையில் மட்டும் 2 நாள்களில் 11,000…
Read More

1801 ஆம் ஆண்டில் தேசத்தை அந்நியர் கரங்களில் இருந்து மீட்க ஜம்புத்தீவீப பிரகடனத்தை திருச்சி மலைக்கோட்டையில் வீர மருது சகோதரர்கள் வெளியிட்ட நாள் இன்று

விடுதலைப்போரில் தமிழ் முன்னோடிகளின் நினைவையும் தியாகத்தையும் போற்றுவோம். பாரத தேசத்தின் தமிழ் மக்களாய் ஒன்றிணைவோம். அகில உலகத்தையும் அன்பாலும் ஆக்கப்பூர்வமான சிந்தனையாலும் வென்று முன் செல்வோம்.
Read More

தேர்தல் பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் அலுவலக திறப்புக்கு அழைக்க விருப்பம்தான்.

கொரானா காலம் என்பதால் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடத்தவேண்டிய சூழல். யாரும் மனவருத்தம் அடையாமல் பணி சிறக்க வாழ்த்துங்கள்.
Read More

பிராந்திய, கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வினை தமிழில் எழுதலாம்

பிராந்திய, கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வினை தமிழில் எழுதலாம். நன்றி Smt @nsitharaman Decision to allow the regional languages for Rural bank exams is example of inclusiveness of Central govt . அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம்…
Read More
Menu