காய்கறிகள், அத்தியாவசிய பொருட்களே 5-6 மணி நேரம் மட்டுமே திறந்திருக்கும் போது சாராயக்கடைகளை 10 மணி நேரம் திறக்க வேண்டிய அவசியம் என்ன? டாஸ்மாக் கடைகளால் நோய் தொற்று பெருமளவு வாய்ப்பிருப்பதால் சாராயக்கடைகள் திறப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

Mkstalin, சென்ற ஆண்டில் எதிர்க்கட்சியாக இருந்த போது டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்த திமுக ஆளுங்கட்சியாக மாறிய பிறகு நம்பி வாக்களித்த மக்களுக்கு இப்படி துரோகம் செய்யலாமா? உடனடியாக மதுக்கடைகளை மூடி நோய் தொற்று பரவலை தடுத்து மக்களை காப்பாற்றுங்கள்.
