கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கோவை தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.